Sunday, March 7, 2010

Paramahamsa Nithyananda Public Statement (In English and Tamil)



3 comments:

Anonymous said...

Swami appears to be quite young and it is quite natural for him to have sex. But swamiji why to preach all this bullshit. Get Married and have sex in your privacy instead of forcing your disciples to have sex with u. But swamiji you are not alone. All your brethren swamijis are indulging is these shameful activities. I don't understand how the public( both Indian and foreigners) flock to such swamijis in search of peace.Beware everyone these swamijis will literally screw you up.

March 9, 2010 at 2:48 AM
Anonymous said...

I was shocked when I heard of the news. I am quite sure that , this is a conspiracy. All allegations are fake. Let's wait and support.

March 14, 2010 at 9:54 PM
Subu said...

ஒரு காவி உடை சன்யாசி காம இச்சைகளுக்கு உட்படுதல் தவறு..அல்லது சரியில்லாதது என்று சிலருக்கு படலாம்.

ஒரு ஆபாசமான படத்தை நம் குழந்தகள் உள்ளிட்ட எல்லோரும் பார்க்கும் வண்ணம் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது பலருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது

அவர் செய்ததாய் சொல்லப்படும் இந்த செயல் என்று / எப்போது நடந்தது ? இன்றா? 10 வருஷம் முன்பா ? அந்த வீடியோவில் இருப்பது சாமி தானா ? மார்பிங்கா ? என்ற பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன

அவர் செய்தது காம இச்சைகளுக்கு உட்பட்டா, அல்லது ஒரு ஆழ்ந்த தவ நிலையில் அவர் இருந்த / அவர் உடல் நலமின்றி இருந்த போது , மாத்திரை மருந்து கொடுத்து அவரது , மயக்க நிலையில் உடலை யாராவது உபயோகப் படுத்திக்க்கிட்டாங்களான்னு தெரியெல்லை

இகழ்வோர் ஒரு பக்கம்...புகழ்வோர் ஒரு பக்கம்... போகட்டும் கடவுளுக்கேன்னு விட்டுட்டார் போல இருக்கு சாமி

கொஞ்சம் கொஞ்சமாய் ஊடகங்களில் விளக்கம் கொடுத்து வருகிறார் சாமிஜீ

காலம் பதில் சொல்லும்

March 15, 2010 at 11:21 PM

Post a Comment